அமெரிக்காவில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு
#Death
#America
#Mexico
#beach
#Rescue
Prasu
1 year ago

அமெரிக்காவில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளான இருவர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவில் உள்ள Michoacan நகர் பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் இருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த காணொலி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



