55 அணிகள் பங்கேற்கும் மாபெரும் கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
#India
#sports
#2023
#Player
#ImportantNews
#Sports News
Mani
2 months ago

தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் ஒரு அணியில் 3 பேர் இடம் பெறும் 3-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து ஆண்கள் 30 அணிகளும், பெண்கள் 25 அணிகளும் பங்கேற்கின்றன.
இந்த போட்டியில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.1 லட்சம் பரிசுகள் வழங்கப்படும். மேலும் இந்த போட்டியில் இரு பிரிவிலும் முதல் 7 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த மாதம் கோவாவில் நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறும்.
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?
வர்த்தக வியாபாரங்கள்
இலங்கை மாவட்ட செய்திகள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி & நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
38ம் ஆண்டு நினைவஞ்சலி