இலங்கையின் நல்லிணக்கத்திற்கு ஐ.நா தொடர்ந்து ஆதரவு வழங்கும்: செயலாளர் நாயகம்

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #UN #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
இலங்கையின் நல்லிணக்கத்திற்கு ஐ.நா  தொடர்ந்து ஆதரவு வழங்கும்: செயலாளர் நாயகம்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் என்டோனியோ குட்டரஸ் க்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

 நாட்டின் பொருளாதார நிலைமை உள்ளிட்ட உள்நாட்டு விவகாரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 அத்துடன் இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஐ.நா தொடர்ச்சியாக ஆதரவு வழங்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4