உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
#Sri Lanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Examination
Kanimoli
2 months ago

இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் குழுவொன்று இன்று (21) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.
உயர்தரப் பரீட்சையை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை ஒத்திவைத்து கல்வியை முடிப்பதற்கு நியாயமான கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமரத்ன இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?
வர்த்தக வியாபாரங்கள்
இலங்கை மாவட்ட செய்திகள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி & நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
38ம் ஆண்டு நினைவஞ்சலி