'ஜவான்' திரைப்படம் ரூ.900கோடி வசூலை தாண்டியது

#Cinema #TamilCinema #Director #Collection #2023 #Breakingnews #Movies #Production
Mani
2 years ago
'ஜவான்' திரைப்படம் ரூ.900கோடி வசூலை தாண்டியது

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான வலம் வரும் அட்லீ இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'ஜவான்' செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து, 'ஜவான்' திரைப்படம் ரூ.907 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!