நல்லூரில் ஆண்ட்ரியா....!
#SriLanka
#Nallur
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
தென்னிந்திய நடியை ஆண்ட்ரியா யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்று வழிப்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், யாழ்ப்பாணத்தில் உள்ள அழகிய நல்லூர்கந்தசுவாமி கோவிலுக்குச் சென்று எனது நாளைத் தொடங்கினேன் எனப் பதிவிட்டுள்ளார்.
படப்பிடிப்பு ஒன்றுக்காக அவர் இலங்கை வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.