பிரான்ஸ் மெட்ரோ நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல் – 3 பெண்கள் காயம்

#Arrest #France #Attack #MetroTrain #stabbing
Prasu
1 hour ago
பிரான்ஸ் மெட்ரோ நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல் – 3 பெண்கள் காயம்

பிரான்ஸ் தலைநகரில் மெட்ரோவில் நடந்த கத்தி குத்து தாக்குதலில் மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர். சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளியை கைது செய்துள்ளதாக பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய பாரிஸின் குறுக்கே செல்லும் லைன் 3 மெட்ரோ பாதையில் மூன்று வெவ்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட மூன்று பேரும் தாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து சேவை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் மாலை 4:15 முதல் மாலை 4:45 மணி வரை மரைஸ் மாவட்டத்தில் உள்ள மெட்ரோ நிலையங்களில் இடம்பெற்றுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!