இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் அதிகாலையில் தற்கொலை!

#India #Death #Tamilnews #sri lanka tamil news #Music
Mayoorikka
2 years ago
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் அதிகாலையில் தற்கொலை!

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், வரும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 12ஆம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4