தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி இன்று மாலை கிளிநொச்சியை வந்தடைந்தது

#SriLanka #Nallur #Kilinochchi #Lanka4 #sri lanka tamil news
Kanimoli
2 years ago
தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி இன்று மாலை கிளிநொச்சியை வந்தடைந்தது

தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி இன்று மாலை கிளிநொச்சியை வந்தடைந்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூர் வரையான தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்திப் பயணம் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்றாம் நாளாகிய இன்று 18.09.2023 கிளிநொச்சியை அடைந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4