புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இன்று நடை திறப்பு

#India #Temple #Tamil People #people #spiritual #Tamilnews #Kerala
Mani
2 years ago
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இன்று நடை திறப்பு

இந்நிலையில், கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் நபர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அது தொடர்பாக தேவசம்போர்டு கமிஷனருடன் கலந்தாலோசித்து தேவையான முடிவை எடுக்க வலியுறுத்தி கேரள மாநில சுகாதாரத்துறை செயலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!