4 ராணுவ அதிகாரிகளை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகள் சுற்றிவளைப்பு

#India #Death #2023 #Tamilnews #Breakingnews #IndianArmy #ImportantNews
Mani
2 years ago
4 ராணுவ அதிகாரிகளை சுட்டுக்கொன்ற 2 பயங்கரவாதிகள் சுற்றிவளைப்பு

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

அதையடுத்து, அதிகமான ராணுவ வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு, பயங்கரவாதிகளை பிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த தேடுதல் வேட்டை நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது.

இந்த நிலையில் ராணுவ அதிகாரிகளை கொன்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர். இது குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4