இராணுவத்தில் சேர தன்னார்வ ஒப்பந்தங்களில் கையொப்பமிடும் ரஷ்யர்கள்!

#world_news #Russia #Lanka4 #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
இராணுவத்தில் சேர தன்னார்வ ஒப்பந்தங்களில் கையொப்பமிடும் ரஷ்யர்கள்!

ஒவ்வொரு நாளும் 1,000 - 1,500 ரஷ்யர்கள் இராணுவத்தில் சேர தன்னார்வ ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்கள் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். 

இது குறித்து இன்று (12.09) கருத்து வெளியிட்டுள்ள அவர்,  ஒவ்வொரு நாளும் 1,000 - 1,500 ரஷ்யர்கள் இராணுவத்தில் சேர தன்னார்வ ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்கள் எனவும், கடந்த 06,07 மாதங்களில், 02 இலட்சத்து 70 ஆயிரம்பேர் தன்னார்வ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

முன்னதாக ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் 2 இலட்சத்து 80 ஆயிரம் பேர் இராணுவத்தில் சேர கையொப்பம் இட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!