அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகும் மற்றுமொரு முக்கியஸ்தர்!

#SriLanka #Sri Lanka President #Election #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகும் மற்றுமொரு முக்கியஸ்தர்!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என மௌபிம ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக திலித் ஜயவீரவின் நோக்க அமைப்பு மௌபிமா ஜனதா கட்சியுடன் இணைந்து செயற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர மற்றும் அதன் மூத்த தலைவர் ஹேமகுமார நாணயக்கார ஆவர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!