பெருமைப்பட ஒன்றும் இல்லை : G20 குறித்து உக்ரைன் வெளியிட்டுள்ள கருத்து!

#India #world_news #War #Lanka4 #sri lanka tamil news #Russia Ukraine
Thamilini
2 years ago
பெருமைப்பட ஒன்றும் இல்லை : G20 குறித்து உக்ரைன் வெளியிட்டுள்ள கருத்து!

G20 நாடுகளின் கூட்டுப் போர்ப் பிரகடனம் குறித்து 'பெருமைப்பட ஒன்றுமில்லை' என்று உக்ரைன் கருத்து தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் புதுடெல்லியில் G20 கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உக்ரைன் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஒலெக் நிகோலென்கோ  ஜி20 நாடுகளின் கூட்டுப் பிரகடனத்தால் பெருமைப்பட ஒன்றுமில்லை எனக் கூறியுள்ளார். 

“ஜி20 கூட்டத்தில் உக்ரைன் தரப்பின் பங்கேற்பு, பங்கேற்பாளர்களின்  நிலைமையை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!