நாட்டின் கையிருப்பு சொத்துக்களின் அளவு குறைந்துள்ளது! மத்திய வங்கி

#SriLanka #Bank #Central Bank #Tamilnews #sri lanka tamil news #money
Mayoorikka
2 years ago
நாட்டின்  கையிருப்பு சொத்துக்களின் அளவு குறைந்துள்ளது! மத்திய வங்கி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு கணிசமாக குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஜூலை 2023 இல் 3,765 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து ஆகஸ்ட் 2023 இல் 3,598 மில்லியன் டொலர்களாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இது 4.4% குறைவு எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சீனாவின் மக்கள் வங்கியின் ஸ்வாப் வசதியின் கீழ் வழங்கப்பட்ட 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி வசதியும் இதில் அடங்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!