கனடா செல்ல தடை விதித்த நீதிபதி - சிறுமியின் கை அகற்றியதற்கு காரணமான பெண்ணிற்கு நடந்த சோகம்
#SriLanka
#Canada
#Bank
#Hospital
#Travel
#sri lanka tamil news
#Visa
#Nurse
Prasu
2 years ago
சிறுமி வைசாலி கை அகற்றப்பட்ட விவகாரம் கனடா விசா கிடைத்த தாதியருக்கு வெளிநாட்டு செல்லத் தடை விதித்தது யாழ் நீதிமன்றம்.

ஆனால் அரச வைத்தியசாலையின் கடமை நேரங்களை இயன்ற அளவு புறக்கணித்து தனியார் வைத்தியசாலைகளுக்கு சென்று நாளொன்றுக்கு ரூபா ஒரு இலட்சம் வரை பணம் பார்க்கும் விடுதியின் பிரதான வைத்தியர் சரவணபவனுக்கு என்ன தண்டனை?