முல்லைத்தீவிலிருந்து அவசர உதவிகோரல்
#SriLanka
#Kilinochchi
#people
#Lanka4
#students
Kanimoli
2 years ago
அன்பான கருணை உள்ளம் படைத்தவர்களே! எங்கள் பராமரிப்பில் 24 மாற்றுத்திறனாளி மாணவர்களும் 120 பேர் எமது பராமரிப்புக்கு உட்பட்ட அவசர தேவை உள்ள விசேட தேவைக்கு உட்பட்டவர்கள் உள்ளார்கள்

அவர்களின் சாப்பாடு, மருந்து, படிப்பு போன்ற செலவுக்காக நாள் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 20000 ரூபாக்கள் தேவைப்படுகிறது. அதனை உங்கள் உதவியாக எமக்கு தந்து உதவுமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.

பிள்ளைகளுக்காய் கரங்கொடுத்திடுங்கள்.. நாள் ஒன்றிற்கு 20000.00 ரூபா மட்டுமே.. இவ்வுதவியை நீங்கள் எம்மிடம் தந்தோ அல்லது இங்கு இருந்து கொண்டோ செய்யலாம்.

தொடர்புகளுக்கு.
பொறுப்பாளர்
ஒளிரும் வாழ்வு
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு கிழக்கு,
உடையார்கட்டு முல்லைத்தீவு.
www.olirumvalvu.org olirumvaalvu@gmail.com
What's up 0094778491233