பேருவளை பகுதியில் தடை பட்டிருந்த ரயில் சேவை வழமைக்கு திரும்பியது!

#SriLanka #Tamil #Lanka4 #Tamilnews #news
Thamilini
2 years ago
பேருவளை பகுதியில் தடை பட்டிருந்த ரயில் சேவை வழமைக்கு திரும்பியது!

பேருவளை பகுதியில் தடைபட்டிருந்த புகையிரத போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

புகையிரத கடவையில் மண் மேடு சரிந்து விழந்ததன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. 

ஆனால் தற்போது அந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!