முக்கிய பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர விலக்கப்பட்டுள்ளார்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
முக்கிய பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர விலக்கப்பட்டுள்ளார்!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து தம்மை நீக்கியுள்ளதாக கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை தமக்கு பொறுப்பேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!