முத்துராஜாவிற்கு சிகிச்சையளிக்க தாய்லாந்து சென்ற இலங்கை குழுவினர்!

#SriLanka #Lanka4
Dhushanthini K
1 year ago
முத்துராஜாவிற்கு சிகிச்சையளிக்க தாய்லாந்து சென்ற இலங்கை குழுவினர்!

அண்மையில் இலங்கையில் இருந்து தாய்லாந்திற்கு கொண்டுச்செல்லப்பட்ட 'முத்துராஜா' என்ற யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்காக தேசிய விலங்கியல் பூங்காவின் கால்நடை சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பணிப்பாளர் டாக்டர் சந்தன ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் நேற்று (5.09) தாய்லாந்து சென்றனர். 

இக்குழுவில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் முத்துராஜாவுக்கு சிகிச்சை அளித்த கால்நடை வைத்தியர்  மதுஷா பெரேரா மற்றும் சிரேஷ்ட கால்நடை காப்பாளர் நந்துன் அதுலத் முதலி ஆகியோர் அடங்குவர். 

தாய்லாந்து அரசின் அழைப்பின் பேரில் இந்த குழு அனுப்பப்பட்டதாக உயிரியல் பூங்கா துறை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!