கனவில் இப்படியான காட்சிகளைக் கண்டால் என்னென்ன பலன் தெரியுமா? பாகம் - 2

#Lifestyle #Lanka4
Mugunthan Mugunthan
3 months ago
கனவில் இப்படியான காட்சிகளைக் கண்டால் என்னென்ன பலன் தெரியுமா? பாகம் - 2

1,) பெற்றோர்,நண்பர்களை,மக்களைப் பிடிப்பதாக கனவு கண்டால்-புகழ் பெறுவார்கள் 

2,) மதுகுடிப்பதாகவும்,தாசிகளுடன் உறவு கொள்வதாகவும் கனவு கண்டால்-மகிழ்ச்சியான காலமாகும்

 3,) வெள்ளைப் பட்டு அணிந்த அழகான பெண்ணைக் கண்டால்-செல்வம் சேரும்

 4,) அருவருப்பான மனிதர்கள்,காகம்,மீன்,இரத்தம்,விலைமாதர் இவர்களைக் கனவில் கண்டால்-செல்வம் சேரும் 

5,) இளம் பெண்,மாலை அணிந்து வெள்ளை உடை அணிந்து,வாசனைப் பொருட்களை படுக்கையில் அணிந்து,அமர்ந்திருந்தால்-புகழ்பெறும் காலம்

மேலும் மரண அறிவித்தல்களுக்கு