நல்லூர் கந்தனை வைத்து யாழ் மாநகரசபை அரங்கேற்றிய திருவிளையாடல்

#Jaffna #Temple #prices #municipal council
Prasu
1 year ago
நல்லூர் கந்தனை வைத்து யாழ் மாநகரசபை அரங்கேற்றிய திருவிளையாடல்

யாழ்ப்பாணத்திலும் சரி இலங்கையிலும் சரி விலைவாசி அதிகம் தான். ஆனால் மாநகர சபையின் வேலை-

நல்லூர் சென்றால் பைக் நிறுத்த 30/= அறவிடப்படுகிறது.

ஹெல்மட் ஒன்றை பாதுகாப்பாக வைக்க 10/= அறவிடப்படுகிறது.

பாதணிகளை வைக்க 10/= அறவிடப்படுகிறது.

கோவில் செல்வதற்கு 50 ரூபா மேலதிகமாக செலுத்த வேண்டிய கட்டத்தில வந்து நிக்கிறம்.

அதைவிட கொடுமையானது யாழ்ப்பாண தரிப்பிடத்தில் இல்லாம பாதை ஓரத்தில் நிப்பாட்டினாலும் 30/= கட்டணம் அறவிடுகிறார்கள். 

நான் நினைக்கிறன் இன்னும் 2 வருடத்தில் இலங்கையில் வரி கூடின மாவட்டம் யாழ்ப்பாணம் என்டு பெயர் வரும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!