குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

#Earthquake #Lanka4 #Japan
Thamilini
2 years ago
குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள குரில் தீவுகளில் இன்று (02.09) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகளில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக  ஜேர்மன் புவி அறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கம் 142 கிமீ (88 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜேர்மன் புவி அறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4