சீனாவில் காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனை இழந்த காதலன்!

#China #world_news #Love #Young #Tamilnews #Youngster #ImportantNews
Mani
2 years ago
சீனாவில் காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனை இழந்த காதலன்!

சீனாவில் வாலிபர் ஒருவர் தனது காதலிக்கு 10 நிமிடங்கள் மூச்சுவிடாமல் தொடர்ந்து லிப்லாக் கொடுத்ததால், செவிதிறன் பறிபோன சம்பவம் அரங்கேறியுள்ளது.

சீனாவில் ஒரு இளம் காதல் ஜோடி தொடர்ந்து 10 நிமிடங்கள் முத்தமிட்டு கொண்டு இருந்த போது, காதலனுக்கு காதில் கடும் வலி ஏற்பட்டுள்ளது. காது கேட்கும் திறனும் சிறிது நேரத்தில் குறைந்துள்ளது.

இதனையடுத்து, அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உணர்ச்சிவசப்பட்டு முத்தம் கொடுத்ததால், காது சவ்வில் துளை விழுத்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், அவர் முழுமையாக குணமடைய 2 மாதங்கள் ஆகும் எனவும் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!