இத்தாலியை நடுங்க வைக்கும் நீல நண்டு!

#people #Crab #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews #Italy
Mani
2 years ago
இத்தாலியை நடுங்க வைக்கும் நீல நண்டு!

இத்தாலியில் மட்டி மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை நீல நண்டு வேட்டையாடுவதாக தகவல். இதன் காரணமாக நத்தைகள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக இத்தாலியர்கள் வேதனை.

நீல நண்டு இனத்தை அழிப்பதற்கு இத்தாலி அரசு ரூ 26 கோடி செலவில் அவசர பட்ஜெட் ஒன்றை ஒதுக்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!