தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு

#India #Tamil People #people #today #2023 #Gold #ImportantNews #Chennai
Mani
2 years ago
தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5500 ஆகவும், பவுன் ரூ.44 ஆயிரமாகவும் இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.5,530 ஆகவும், தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ. 44,240-க்கு விற்பனையானது.

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ரூ.500 அதிகரித்து, இன்று கிலோவுக்கு ரூ.80,700 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவணி மாதத்தில் முகூர்த்த நாட்கள் மற்றும் ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் விலை அதிகரித்து காணப்படுகிறது என்று வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4