இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

#SriLanka #Indonesia #Lanka4
Thamilini
2 years ago
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லோம்போக் தீவுகளுக்கு வடக்கே ஆழ்கடல் பகுதியில் இன்று (29) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சுனாமி அபாயம் ஏதும் இல்லை என இந்தோனேசிய மற்றும் அமெரிக்க புவியியல் முகவர் நிலையங்கள் அறிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4