போதைப்பொருளுடன் குடு தோனி கைது

#SriLanka #Arrest
Prathees
2 years ago
போதைப்பொருளுடன் குடு தோனி   கைது

குடு தோனி என அழைக்கப்படும் 37 வயதுடைய பெண் ஒருவரே முல்லேரியாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 வெளிநாடுகளுக்கு பாரியளவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களான துபாய் தனுஷ்கா மற்றும் கொலன்னாவை சந்தனா ஆகியோருடன் அவர் தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது.

 கைது செய்யப்படும் போது அவளிடம் இருந்து 07 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் காணப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!