lanka4 ஊடகத்தின் அனுசரணையுடன் பேர்ன் சிவன் கோவிலில் 3 அதிஸ்டசாலிகளுக்கு வழங்கப்பட்ட விமானபற்றுச்சீட்டுக்கள்
#Sri Lanka
#Temple
#swissnews
#Lanka4
#Swiss
Kanimoli
3 months ago

lanka4 ஊடகத்தின் அனுசரணையுடன், சுவிஸ் HANDEYS GMBH இணைந்து சுவிஸ் பேர்ன் சிவன் கோவிலில் மூன்று அதிஸ்டசாலிகள் அவ்விடத்திலேயே தேர்வு செய்யப்பட்டு தலா ஒவ்வொருவருக்கும் துருக்கி விமானம் மூலமாக இலங்கை சென்றுவர 3 விமானபற்றுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டது.
அனைவரின் ஆதரவுக்கும் நன்றி.
எமக்கு இடம் ஒதுக்கி தந்த சுவிஸ் பேர்ன் ஞானலிங்கேச்சுவரம் திருக்கோவிலுக்கும் நன்றிகள் கோடி.
பரிசு பெற்றவர்கள் விபரம். புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு lanka4.com இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து குலுக்கல்சீட்டில் கலந்து கொண்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?
வர்த்தக வியாபாரங்கள்
இலங்கை மாவட்ட செய்திகள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி & நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
38ம் ஆண்டு நினைவஞ்சலி