அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

#SriLanka #School #Lanka4
Kanimoli
2 years ago
அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (28) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 இதன்படி, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை இடம்பெறும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!