புடினுக்கு எதிராக கிளர்ச்சி செய்த, வாக்னர் குழு தலைவர் ரஷ்ய விமான விபத்தில் மரணம்

#India #Death #Accident #world_news #Russia #War #Tamilnews #Died #Killed
Mani
2 years ago
புடினுக்கு எதிராக கிளர்ச்சி செய்த, வாக்னர் குழு தலைவர் ரஷ்ய விமான விபத்தில் மரணம்
மாஸ்கோவின் வடக்கே விபத்துக்குள்ளான தனியார் ஜெட் விமானத்தில் ரஷ்ய கூலிப்படைத் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பயணித்தவர் என பட்டியலிடப்பட்டு, 10 பேர் உயிரிழந்து விட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்னர் தலைவர் உண்மையில் விமானத்தில் ஏறியாரா என்பது உறுதிப்படுத்தப்பட உள்ளது.விபத்துக்குள்ளான விமானம் பிரிகோஜின் குழுவிற்கு சொந்தமானது என்றும், பலமுறை பெலாரஸுக்கு பறந்தது என்றும் ரஷ்ய சார்பு இராணுவ சேனலான ‘மிலிட்டரி இன்ஃபார்மென்ட்’ கூறியது. ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக சமீபத்தில் கிளர்ச்சி செய்த தனியார் ராணுவமான வாக்னர் குழுமத்தின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்தார் என செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிகாரிகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4