நடிகையின் சேலையை பிடித்து இழுத்த நடிகர்! பட விழாவில் பரபரப்பு

#India #Cinema #Actor #Actress #Tamilnews
Mani
2 years ago
நடிகையின் சேலையை பிடித்து இழுத்த நடிகர்!  பட விழாவில் பரபரப்பு

கிருஷ்ண சைதன்யாவின் தெலுங்குப் படமான 'கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி'யில் விஷ்வக் சென் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், நேஹா ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.

படத்தின் புரமோஷன் விழா, ஐதராபாத்தில் நடந்தது. இதில் விழா மேடையில் ஹீரோ விஸ்வக் சென் மற்றும் ஹீரோயின் நேஹா ஷெட்டி ஆகியோர் நடனம் ஆடினார்கள்.

அப்போது நேஹா ஷெட்டியின் சேலையை பிடித்து இழுத்து விஸ்வக் சென் நடனம் ஆடினார். சற்று அதிர்ச்சியானாலும், நடிகையும் அவருக்கு ஒத்துழைப்பு தந்து நடனம் ஆடினார். இருவரும் சேர்ந்து ஒரே சேலையில் பல அசைவுகளில் நடனம் ஆடினார்கள்.

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. என்னதான் இருந்தாலும் மேடையில் நடிகையின் சேலையை பிடித்து இழுத்து ஆடியது முகம் சுளிக்க வைப்பதாக ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!