கவிஞர் தியாவின் "நீ கொன்ற எதிரி நான் தான் தோழா " கவிதை நூல் வெளியீடு
#Sri Lanka
#Event
#Lanka4
#books
Kanimoli
3 months ago

தமிழ் தேசிய இலக்கியப் பேரவை ஏற்பாட்டில் கவிஞர் தியாவின் "நீ கொன்ற எதிரி நான் தான் தோழா " கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் கவிஞர் தீபச்செல்வன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் S. சிறிதரன், முன்னாள் வடக்கு மகாண சபை உறுப்பினர் குருகுலராஜா, முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசளர் வேழமாலிகிதன் என பலரும் கலந்து கொண்டனர்.
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?
வர்த்தக வியாபாரங்கள்
இலங்கை மாவட்ட செய்திகள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி & நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
38ம் ஆண்டு நினைவஞ்சலி