சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!
#SriLanka
#Tourist
Mayoorikka
2 years ago
2023 ஓகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் 77,552 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
ஜூலை மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் நாளாந்த சராசரி வருகை 4,614 ஆக பதிவாகியிருந்த நிலையில், ஓகஸ்ட் மாதத்தில் அது 5170 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியா, பிரித்தானியா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவில் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.