ஹம்பாந்தோட்டை உயர் மின்னழுத்த பகுதிகளில் மக்கள் பட்டம் பறக்கவிட தடை
#SriLanka
#Hambantota
#Lanka4
Kanimoli
2 years ago
ஹம்பாந்தோட்டை – நியூ பொல்பிட்டிய 220KV உயர் மின்னழுத்த மின் கம்பி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மக்கள் பட்டம் பறக்கவிடுவதை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபை இன்று (18) அறிவித்தல் விடுத்துள்ளது.
பட்டம் பறக்கவிடுவதனால் அடிக்கடி மின்கம்பிகளில் சிக்கி மின்கம்பிகள் அமைப்பதில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.