இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு, மணிப்பூரில் வன்முறை

#India #Police #people #Attack #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு, மணிப்பூரில் வன்முறை

மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக கலவரம் வெடித்தது. 4 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த இந்த கலவரத்தில் 170க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். ஆனால் இறுதியில், தொடர்ச்சியான பிறகு மணிப்பூரில் அமைதி திரும்பத் தொடங்கியது.

இந்நிலையில் 2 வாரங்களுக்கு பிறகு அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இன்று காலை, உக்ருல் மாவட்டத்தில் அமைந்துள்ள குகி தோவாய் கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அங்கு மூன்று இளைஞர்களின் உடல்கள் துப்பாக்கி குண்டு காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லிட்டான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இந்த கிராமத்தில் அதிகாலை முதல் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!