190,000 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்

#SriLanka #weather #water
Prathees
2 years ago
190,000 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையின்படி, நாடு முழுவதும் கிட்டத்தட்ட 190,000 பேர் வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 54,979 குடும்பங்களைச் சேர்ந்த 183,38 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக 15 மாவட்டங்களின் 52 பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!