ரஷ்ய எல்லையை கடக்க முயன்ற உக்ரைன் வீரர்கள் 4 பேர் சுட்டுக்கொலை

#India #world_news #Attack #Russia #Ukraine #War #Tamilnews #Breakingnews #ImportantNews #Russia Ukraine
Mani
2 years ago
ரஷ்ய எல்லையை கடக்க முயன்ற உக்ரைன் வீரர்கள் 4 பேர் சுட்டுக்கொலை

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

வடக்கு உக்ரைன் எல்லையை ஒட்டிய ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்திய எல்லை பகுதிக்குள் நுழைய முயன்றபோது நான்கு உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக ரஷ்ய கவர்னர் அலெக்சாண்டர் போகோமாஸ் கூறுகையில், "உக்ரைனிய நாசவேலை மற்றும் உளவுக்குழுவின் 6 பேர் பிரையன்ஸ்க்குள் நுழையும் முயற்சி முறியடிக்கப்பட்டது" என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!