டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

#SriLanka #Sri Lanka President #Dollar #money
Mayoorikka
2 years ago
டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

 இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபாய் 314.78 ஆகவும் விற்பனை விலை 327.87 ரூபாயாகவும் காணப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!