மியான்மரில் சுரங்கம் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலி மேலும் 30க்கும் மேற்பட்டோர் மாயம்

#Death #world_news #Breakingnews
Mani
2 years ago
மியான்மரில் சுரங்கம் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலி மேலும் 30க்கும் மேற்பட்டோர் மாயம்

மியான்மர் நாட்டில் ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுப்பது பரவலாக மேற்கொள்ளப்படும் தொழில் ஆகும். கச்சின் மாகாணத்தில் இந்த சுரங்க நடவடிக்கையில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து, எதிர்பாராத சரிவு ஏற்பட்டது, இதனால் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் செத்தனர். 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

நிலச்சரிவில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!