அஸ்வெசும திட்டம் தொடர்பான மேல்முறையீடுகள் நாளை முதல் பரிசீலனை மேற்கொள்ளப்படும்
#SriLanka
#people
#Lanka4
Kanimoli
2 years ago
அஸ்வெசும திட்டம் தொடர்பான மேல்முறையீடுகள் நாளை(14) முதல் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 04 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதோடு, அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கும் “அஸ்வெசும” திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.