இலங்கையின் அந்நியசெலாவணி அதிகரிப்பு!
#SriLanka
#Dollar
#Lanka4
Thamilini
2 years ago
கடந்த ஜூலை மாதம் 541 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியசெலாவணி நாட்டிற்கு கிடைக்கப்பெற்றறதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 78% அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இவ்வருடம் 3363.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.