ஜப்பானின் உதவியுடன் 12 மாதங்களுக்கான கண்ணிவெடி அகற்றுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து
#SriLanka
#Lanka4
#Japan
Kanimoli
2 years ago
ஜப்பான் மக்களின் நிதி உதவியுடன் 12 மாதங்களுக்கான கண்ணிவெடி அகற்றுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று முகமாலை பகுதியில் அமைந்துள்ள SHARP நிறுவனத்தில் நடைபெற்றது. இதன்போது ஜப்பானிய தூதுவர் மிசிகுசி கிடாக்கி, யாழ்மாவட்ட கட்டளைதளபதி கெட்டியாராச்சி, கிளிநொச்சி மாவட்ட அரசிங்க அதிபர் றூபவதீ கேதீஸ்வரன், M.A.G நிறுவன பனிப்பாளர் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது நுற்று ஜம்பத்து ஒன்பது மில்லியன் தொகையில் நிதி கைச்சாத்திரப்பட்டது.
தற்போது தொடர்ந்தும் கண்ணிவெடி அகழ்வு நடைபெறும் இடங்களையும் இதன்போது அவர்கள் பார்வையிட்டார்.