வரலாற்றை முறையாக ஆய்வு செய்வது அவசியம் - உதய கம்மன்பில!
#SriLanka
#Lanka4
#Udaya Kammanpila
Thamilini
2 years ago
வரலாற்றை முறையாக ஆய்வு செய்வது அவசியம் என பிவித்துரு ஹெல உறுமிய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மகாவம்சத்தைத் தாண்டி இராவணனின் வரலாற்றை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 2300 வருடங்களாக பெரும்பான்மை மதமாக பௌத்த மதம் பின்பற்றப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், மகாவம்சத்திற்கு அப்பால் வரலாற்றை கற்பத்தில் ஆர்வம் குறைவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.