ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

#world_news #Earthquake #Lanka4 #Japan
Thamilini
2 years ago
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் இன்று (11.08) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. 

குறித்த நிலநடுக்கமானது 6.0 என்ற ரிக்டர் அளவில் பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் மையம்  தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 46 கிமீ (28.58 மைல்) ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. 


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4