பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போராட்டத்தில் பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகம்

#SriLanka #Arrest #Police #Protest #Sri Lankan Army
Kanimoli
2 years ago
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போராட்டத்தில் பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகம்

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போராட்டதில் கிருலப்பனை பகுதியில் மாணவர்கள் மீது பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

 கொழும்பில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றமும் இன்று(10) தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!