இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடருக்காக இங்கிலாந்திற்கு பயணம்

#SriLanka #Srilanka Cricket #Cricket #sports #Sports News
Kanimoli
2 years ago
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடருக்காக இங்கிலாந்திற்கு பயணம்

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடருக்காக இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் இந்த சுற்றுப்பயணத்தில் 3 T20 போட்டிகள் மற்றும் 3 ODI போட்டிகள் உள்ளடங்குவதுடன், 

மேலும் போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர்கள் பயிற்சிக்கு முந்தைய போட்டியிலும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!