பிரான்ஸ் TGV தொடருந்து விபத்தில் ஒருவர் பலியானர்

#France #Accident #Railway #Lanka4 #Train #மரணம் #விபத்து #லங்கா4 #பிரான்ஸ்
பிரான்ஸ் TGV தொடருந்து விபத்தில் ஒருவர் பலியானர்

பிரான்ஸ்TGV தொடருந்து ஒன்றில் மோதி நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

 Finistère நகரில் இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. Quimper தொடருந்து நிலையத்தில் இருந்து 5 கி. மீ தொலைவில், தொடருந்து தண்டவாளத்துக்கு அருகே ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்த வேளையில், தொடருந்தில் மோதுண்டுள்ளார்.

 வேகமாகச் சென்ற TGV நெடுந்தூர தொடருந்தில் மோதுண்டு படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4