தென்னை மரத்தியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை
#Death
#Kilinochchi
#Tree
Prasu
2 years ago
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இன்று காலை தென்னை மரத்திலிருந்து தவறி விழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் முழங்காவில் கடற்கரை வீதியைச் சேர்ந்த குணராசா ஞானரூபன் வயது 46 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைககப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்