தண்ணீருக்காக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: பொலிஸார் தடியடி தாக்குதல்

#SriLanka #Protest
Prathees
2 years ago
தண்ணீருக்காக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: பொலிஸார் தடியடி தாக்குதல்

உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்து விடுமாறு கோரி இன்று விவசாயிகள் குழுவொன்று சமனல குளத்திற்கு அருகில் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 சமனல ஏரியின் நீர் கொள்ளளவை பரிசோதிக்க போராட்டக்காரர்கள் முயற்சித்த போது அங்கு பாதுகாப்பு படையினருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் தடியடி நடத்தினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!